பொறியியல் படிப்புகளுக்கான

img

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

பொறியியல் படிப்பு களில் சேர சிறப்பு பிரிவினருக்  கான கலந்தாய்வு வரும் 20 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், தரவரிசை பட்டி யல் தாமதத்தின் காரணமாக 25 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.